மற்ற நாடுகளில் எல்லாம் கிரிக்கெட்டில் விளையாடித்தான் தோற்பார்கள். ஆனால் நம்ம நாட்டில்தான் விளையாட வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்றுப்போகிறார்கள் என்ற கருத்து அடிப்படையில் உருவாகும் இந்த படத்தில் விஷ்ணு கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.
அதேபோல் அவருக்கு நண்பராக நடிக்கும் ப்ரோட்டா சூரி பவுலராக நடிக்கிறாராம். ஆனால், விஷ்ணுவைப்போன்று இவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் போதுமான பயிற்சி இல்லை என்பதால், இதற்காக ஒரு கிரிக்கெட் வீரரிடம் சூரியை அனுப்பி மூன்று வாரங்களாக பவுலிங் பயிற்சி கொடுத்து பின்னர் நடிக்க வைத்தாராம் சுசீந்திரன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே