eniyatamil.com
தமிழக முதல்வரை பாராட்டி நடிகர் அர்னால்டு கடிதம்!…
சென்னை:-சமீபத்தில் நடந்த ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் சந்தித்து பேசி உரையாடினார். பின்னர், ஐ ஆடியோ வெளியீ…