eniyatamil.com
எபோலா தடுப்பு ஊசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் – உலக சுகாதாரக் கழகம் அறிவிப்பு!…
டகர்:-கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் விரைவாகப் பரவத் தொடங்கியது. மொத்தம் ஐந்து ஆப…