eniyatamil.com
திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை – நடிகை சுருதிஹாசன்!…
சென்னை:-நடிகை சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோட…