விஷாலின் தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள்தான் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா. விஷால் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அவருக்கு தங்கள் மகளை கல்யாணம் செய்து வைத்து விட்டால் அண்ணன் சொத்துக்கள் தங்களுக்கு வந்துவிடும் என்று தங்கைகள் திட்டமிடுகிறார்கள்.
தங்கள் மகளைத்தான் விஷால் காதலிக்க வேண்டும் என்று அத்தைகள் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் போடும் திட்டங்களும் அந்த திட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் விஷால் தப்பிப்பதும்தான் காமெடி கதை. கடைசியில் மூன்று அத்தைகளில் எந்த அத்தை மகளை விஷால் காதலிக்கிறார், கைபிடிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே