மராத்தி மணமகளாக வருகிறார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…

மும்பை:-கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், தற்போது அவர் நடித்து வரும் மிலப் ஜவேரி இயக்கும் கவர்ச்சி கலந்த காமெடி படமான மஸ்திசாதி படத்தில் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறாராம். இப்படத்தில் துஸ்ஸார் கபூர், விர் தாஸ் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். லில்லி, லைலா என்ற இரட்டை சகோதரிகள் வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

இப்படத்தில் ஒரு காட்சியின் அவரது திருமணத்திற்காக பாரம்பரிய மராத்தி மணமகள் போல் புடவை, நகைகள் அணிந்து நடித்துள்ளார் சன்னி. அதே சமயம் இதற்கு நேர்மாறான கவர்ச்சி உடையில் சகோதரி வேடத்தில் படு கவர்ச்சியாகவும் நடித்துள்ளாராம். அது மட்டுமில்லாமல் பல காமெடியான மணமகள் வேடங்களிலும் வந்து இந்த படத்தில் சன்னி லியோன் அசத்தி உள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago