நேற்று முன் தினம் புனேயில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
என் வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸ் பரபரப்பு, திகில் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. அடுத்து என் வாழ்க்கையின் 2–வது இன்னிங்சில் சமூக பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். நான் என்ன தான் வேலை செய்தாலும் எனக்கு உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே