eniyatamil.com
கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்களது கனவு திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார். …