செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்படத்தை விடாமல் துரத்தும் ‘கத்தி’!…

‘ஐ’ திரைப்படத்தை விடாமல் துரத்தும் ‘கத்தி’!…

‘ஐ’ திரைப்படத்தை விடாமல் துரத்தும் ‘கத்தி’!… post thumbnail image
சென்னை:-இந்த தீபாவளிக்கு ஐ மற்றும் கத்திக்கு தான் கடும் போட்டி. படம் வெளிவருவதற்கு இன்னும் 1 மாதம் இருந்தாலும் ரசிகர்கள் தற்போதே இணையத்தளத்தில் வாக்குவாதத்தை ஆரம்பித்துவிட்டனர்.

ஐ டீசரை 50 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். தற்போது கத்தி படத்தின் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. வெளியாகிய 2 நாட்களில் 10 லட்சம் ஹிட்ஸை தொட்டுள்ளது. வரும் நாட்களில் ஐ படத்தின் டீசர் சாதனையை கத்தி முறியடிக்குமா… என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி