பிரபல நடிகர் சசிகபூர் ஆஸ்பத்திரியில் அனுமதி!…

மும்பை:-பிரபல நடிகர் சசிகபூர் 76 வயதாகும் இவருக்கு நேற்று திடீர் என்று இதய கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் இதயத்தில் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதற்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராம்நாராயண் தெரிவித்தார்.சசிகபூர் இந்திய சினிமாவின் முன்னோடியான பிரிதிவிராஜ் கபூரின் மகனும் ராஜ்கபூரின் சகோதரரும் ஆவார்.

இந்தி மொழியில் 160 படங்களில் நடித்துள்ளார். இதில் ஆவாரா, தீவார், சத்யம் சிவம் சுந்தரம், கபி.கபி, ஆகியவை சசிகபூர் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காவியம் ஆகும். சசிகபூரின் மனைவி ஜெனீபர் ஏற்கனவே இறந்து விட்டார். குணால் கபூர், கரன்கபூர் என்ற மகன்களும், சந்தனா கபூர் என்ற மகளும் உள்ளனர். இவர்களில் குணால் கபூரும் நடிகர் ஆவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago