இந்நிலையில் கன்னட நடிகர் சுதீப்புடன் ஒரு படத்தில் நடிக்கச் சென்று விட்டார். பிளை படம் தொடங்கப்பட்டபோது ஹரிப்ரியா சுதீப்புடன் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் பிளை படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் பிளை பட தயாரிப்பாளர், நிதி சுப்பையாவை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார். ஹரிப்ரியாவிடம் கொடுத்த அட்வான்ஸ் 2 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். அவரோ உங்கள் படத்துக்கு நான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கி விட்டீர்கள். என் மீது எந்த தவறும் இல்லை. அதனால் பணத்தை திருப்பித் தரமுடியாது என்ற மறுத்துவிட்டார். இதனால் தயாரிப்பாளர், கன்னட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே