சிம்பு உடனான நட்பை ரஜினி குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும், அதையும் மீறி என்ன காரணத்தினாலோ சிம்பு உடன் அதீத நெருக்கத்தை காட்டுகிறார் தனுஷ் என்று திரைப்படத்துறையில் கிசுகிசு எழுந்தது. அது மட்டுமல்ல, இந்த பிரச்சனை காரணமாகவே தனுஷுக்கும் அவரது மனைவிக்கும் மன வருத்தம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மலேஷியாவில் ஒரு விருது விழா நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷுக்கு விருது வழங்கினார்கள். அந்த விழாவுக்கு தனுஷ் செல்லாததினால், அவருக்கு பதில் சிம்பு பெற்றுக் கொண்டார். இந்த விஷயம் தனுஷுக்கு சொல்லப்பட்டதும் சிம்புவுக்கு போனிலேயே நன்றி சொன்னாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே