eniyatamil.com
புத்தகம் எழுதப்போகிறார் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…
மும்பை:-பாலிவுட் ஹீரோக்களில், உடலை பிட்டாகவும், சிக்ஸ் பேக் போன்றவற்றுடன் உடம்பை பராமரித்து வருபவர்களில் ஹிருத்திக் ரோஷன் முதன்மையானவர். எப்போதும் தனது உடலை அழகாகவும், பிட்டாகவும் வைத்துக்கொள்வார்.…