இப்படம் ஆரம்பித்த நாட்களில் இருந்து படத்துக்கு எதிராக சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் எழுந்தது. லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜபக்சே உடன் நெருங்கியவர் என்றும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதற்கு லைக்கா நிறுவனத்தின் தலைவர் ராஜபக்சேவிற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார். இருந்தாலும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டி.வி. நிறுவனம் வாங்கியுள்ளது. கத்தி படத்தையே வெளியிடக் கூடாது என்று பல அமைப்புகள் எதிர்த்து வரும் நிலையில், ஜெயா டி.வி. சாட்டிலைட் உரிமையை வாங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே