இன்னும் அவர் எந்திரன்-2 பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம், இதற்கு முன்பு ஷங்கர் இயக்கிய பல படங்களுக்கு வசனம் எழுதியதோடு கதையிலும் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. அவரது மறைவுக்கு பிறகு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட சிலருடன் இணைந்து பணியாற்றிய ஷங்கர், எந்திரன்-2வுக்கு ஜெயமோகனுடன் பணியாற்றப் போகிறாராம். இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே