eniyatamil.com
34 வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…
சென்னை:-1980ம் ஆண்டில் ஒண்டர் பலூன் என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார் ஏ.ஆர்.ரகுமான். அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் வரவில்லை. தற்போது, 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி உ…