eniyatamil.com
கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற நடிகர் அமீர்கானுக்கு எதிர்ப்பு!…
மும்பை:-நடிகர் அமீர்கான் தற்போது பி.கே.என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். ராஜ்குமார் ஹிஜானி இயக்குகிறார். இப்படத்துக்காக அமீர்கான் நிர்வாண போஸ் கொடுத்து இருந்தார். …