eniyatamil.com
ஐ படத்தை பின்னுக்கு தள்ளி கத்தி திரைப்படம் சாதனை!…
சென்னை:-இந்த தீபாவளிக்கு ஐ, கத்தி என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் திரைக்கு வரயிருக்கிறது.சில நாட்களுக்கு முன் ஐ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளிவந்து ஐடியுனில் முதலிடம் பிடித்தது. தற்போது கத்தி …