eniyatamil.com
எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது ‘கத்தி’ படவிழாவில் இயக்குனர் ஆவேசம்!…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:-துப்பாக்கி படம் ரசிகர்களுக்கு…