இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில்
சிகரம் தொடு திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
12.இரும்பு குதிரை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த
இரும்பு குதிரை திரைப்படம் சென்னையில் மொத்தம் 60 ஷோவ்கள் ஓடி ரூ.2,94,876 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 12ம் இடத்திற்கு பின்தங்கியது.
11.
பொறியாளன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த
பொறியாளன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ.5,99,732 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 11ம் இடத்திற்கு பின்தங்கியது.
10.
ஜிகர்தண்டா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்த
ஜிகர்தண்டா திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.1,24,800 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 10ம் இடத்திற்கு பின்தங்கியது.
9.
கதை திரைக்கதை வசனம் இயக்கம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்தில் இருந்த
கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.1,12,608 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்திற்கு பின்தங்கியது.
8.
அமர காவியம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த
அமர காவியம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 188 ஷோவ்கள் ஓடி ரூ.23,19,245 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.
பட்டைய கௌப்பணும் பாண்டியா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த
பட்டைய கௌப்பணும் பாண்டியா திரைப்படம் சென்னையில் மொத்தம் 116 ஷோவ்கள் ஓடி ரூ.7,30,616 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.
வேலையில்லா பட்டதாரி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்தில் இருந்த
வேலையில்லா பட்டதாரி திரைப்படம் சென்னையில் மொத்தம் 16 ஷோவ்கள் ஓடி ரூ.52,592 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு முன்னேறியது.
5.
அஞ்சான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த
அஞ்சான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ.2,15,188 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு முன்னேறியது.
4.
பர்மா:-
கடந்த வாரம் வெளியான
பர்மா திரைப்படம் சென்னையில் மொத்தம் 60 ஷோவ்கள் ஓடி ரூ.5,01,643 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.
சலீம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த
சலீம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 172 ஷோவ்கள் ஓடி ரூ.26,70,829 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.
வானவராயன் வல்லவராயன்:-
கடந்த வாரம் வெளியான
வானவராயன் வல்லவராயன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 150 ஷோவ்கள் ஓடி ரூ.31,46,253 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.
சிகரம் தொடு:-
கடந்த வாரம் வெளியான
சிகரம் தொடு திரைப்படம் சென்னையில் மொத்தம் 189 ஷோவ்கள் ஓடி ரூ.77,60,475 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.