eniyatamil.com
பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் விஷால்!…
சென்னை:-நடிகர் விஷால் பாண்டியநாடு படத்தில் இருந்துதான் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருபவர், தற்போது தனது நண்பன…