நயன்தாரா, காஜல் பாணிக்கு மாறிய நடிகை தமன்னா!…

சென்னை:-நடிகைகளில் ரெண்டு ரகம் உண்டு. சிலர் பணத்திலேயே குறியாக இருப்பர். சிலரோ, நல்ல படமாக இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணி சம்பளத்தை வாங்கிக்கொள்வார்கள். இதில், நயன்தாரா, காஜல்அகர்வால் ஆகியோர் முதல் ரகம். முன்னணி நடிகரோ, இரண்டாம் தட்டு நடிகரோ யாருடைய படமாக இருந்தாலும் எங்களுக்கான சம்பளம் சரியாக வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள்.

இந்த விசயத்தில் தமன்னா ஓரளவு விட்டுக்கொடுத்து செல்வார். அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்தபோதுகூட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் ஓடோடி வந்து கமிட்டானார். ஆனால் இப்போது அவரும் அந்த முதல் ரகத்தில் சேர்ந்து விட்டார். இந்தியில் தான் நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் படங்கள் தோல்வியடைந்தபோது அடக்கி வாசித்து வந்தவர், கடைசியாக அக்சய்குமாருடன் நடித்த எண்டர்டெயின்மென்ட் படம் ஹிட்டடித்த பிறகுதான் இப்படி சம்பள விசயத்தில் கறாராகி விட்டார்.

லிங்குசாமியின் இயக்கத்தில் பையா படத்தில் நடித்த அவர், அதையடுத்து லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கயிருந்த ரஜினி முருகன் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் முதலில் சம்மதம் சொல்லியிருந்த தமன்னா, இப்போது முன்பு வாங்கியதை விட டபுள் மடங்கு சம்பளம கேட்கிறாராம். இதனால் அப்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago