அவரது முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த விஷ்ணுவே இந்த ஜீவா படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும்,ஜீவா படத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா, ஹாக்கியை மையமாக வைத்து வெளியான சக்தே இந்தியா படம் போல். இப்படம் கிரிக்கெட்டை தழுவி அதே பாணியில் உருவாகியிருக்கிறது என்கிறார்.
அதையடுத்து, சக்தே இந்தியா படத்தை காப்பியடித்துதான் ஜீவா படம் உருவாகியிருப்பதாக செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன.ஆனால், இதுபற்றி சுசீந்திரனிடம் கேட்டால், விளையாட்டை மையமாகக்கொண்ட கதைகள் என்றாலே எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனால் அதை காப்பி என்றெல்லாம் சொல்லக்கூடாது என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே