eniyatamil.com
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் – நடிகை நர்கீஸ் பக்ரியின் சிறப்பு தள்ளுபடி!…
சென்னை:-பிரசாந்த் நடித்து வரும் சாகசம் படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாட்டுக்கு நடனமாடியவர் நர்கீஸ் பக்ரி. இந்தி சினிமாவில் தற்போது பாலிவுட்டின் டாப் 10 கவர்ச்சி நடிகைகளில் முன்னணி வகித்து வருகிறார்…