யூ டியூப் பார்த்து பெல்லி டான்ஸ் கற்ற நடிகை!…

சென்னை:-சங்கராபுரம், தகடு தகடு, வாரயோ வெண்ணிலாவே, மெய்மறந்தேன், கடை எண் 6 என ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கிறார் நடிகை சானியாதாரா. இதில் மெய்மறந்தேன் படத்தில் ஒரு கிக்கான பெல்லி டான்ஸ் ஆடியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் பெல்லி டான்சர் இல்லை.இதுபற்றி சானியாதாரா கூறியதாவது:

மெய்மறந்தேன் படத்தில் முதலில் பெல்லி டான்ஸ் இல்லை. ஒரு அயிட்டம் சாங் வைக்கிற மாதிரிதான் பிளான் பண்ணியிருந்தாங்க. திடீர்னு டைக்டர் நீயே ஆடும்மா என்றார். நானும் ஓகே என்றேன். சாதாரணமான குத்தாட்டம் வேண்டாம். பெல்லி டான்ஸ் ஆடமுடியுமான்னு கேட்டார். இரண்டு நாள் டயம் கொடுங்கன்னு கேட்டு யூ டியூப்புல இருக்கிற அத்தனை பெல்லி டான்சையும் போட்டு பார்த்து வீட்டில் ஆடக் கத்துக்கிட்டு இரண்டே நாள்ல ஷ¨ட்டிங் கிளம்பிட்டேன்.

இப்போ என்னோட டான்சை பார்த்துட்டு எல்லோரும் பாராட்டுறப்போ சந்தோஷமா இருக்கு. வாராயோ வெண்ணிலாவே படத்தில் அட்டகத்தி தினேஷ் ஜோடியாக நடிக்கிறேன். கடை எண் 6 படத்தில் அக்கா, தங்கை என இரண்டு கேரக்டரில் நடிக்கிறேன். என்கிறார் சானியா தாரா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago