மெய்மறந்தேன் படத்தில் முதலில் பெல்லி டான்ஸ் இல்லை. ஒரு அயிட்டம் சாங் வைக்கிற மாதிரிதான் பிளான் பண்ணியிருந்தாங்க. திடீர்னு டைக்டர் நீயே ஆடும்மா என்றார். நானும் ஓகே என்றேன். சாதாரணமான குத்தாட்டம் வேண்டாம். பெல்லி டான்ஸ் ஆடமுடியுமான்னு கேட்டார். இரண்டு நாள் டயம் கொடுங்கன்னு கேட்டு யூ டியூப்புல இருக்கிற அத்தனை பெல்லி டான்சையும் போட்டு பார்த்து வீட்டில் ஆடக் கத்துக்கிட்டு இரண்டே நாள்ல ஷ¨ட்டிங் கிளம்பிட்டேன்.
இப்போ என்னோட டான்சை பார்த்துட்டு எல்லோரும் பாராட்டுறப்போ சந்தோஷமா இருக்கு. வாராயோ வெண்ணிலாவே படத்தில் அட்டகத்தி தினேஷ் ஜோடியாக நடிக்கிறேன். கடை எண் 6 படத்தில் அக்கா, தங்கை என இரண்டு கேரக்டரில் நடிக்கிறேன். என்கிறார் சானியா தாரா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே