இந்த கேரக்டரை இப்படத்துடன் முடித்துவிடாமல், படத்தின் தொடர்ச்சியை மிக விரைவில் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.இததை அறிந்த அனுஷ்கா, அஜீத்தின் தொடர்ச்சியாக அடுத்த படம் எடுக்க முடிவு செய்தால் அதில் என்னால் நடிக்க முடியாது என அனுஷ்கா கௌதம் மேனனிடம் கூறிவிட்டாராம். ஏனென்றால் இப்போதைக்கு கமிட்டான படங்களை மட்டும் நடித்து முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள போகிறாராம் அனுஷ்கா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே