eniyatamil.com
இனி அஜீத்துடன் என்னால் நடிக்க முடியாது – நடிகை அனுஷ்கா!…
சென்னை:-தல 55 படத்தின் படப்பிடிப்பு இப்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு கௌதம் மேனன் பேட்டியளித்துள்ளார். இந்த படத்தில் வரும் அஜீத் கேரக்டரான சத்யதேவ்…