eniyatamil.com
2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் ஆர்வம்!…
இண்டியனோலா:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் ஆளும் ஜனநாயக கட்சியில் முக்கியத் தலைவராக உள்ளார். அவர் 2016-ம் ஆண்டு நடைபெற …