eniyatamil.com
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…
வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்ற…