படம் பற்றி இயக்குனர் புதுகை மாரிசாவிடம் கேட்டபோது, இம்மாதம் 19ம் தேதி படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம்.பேய் சம்மந்தப்பட்ட கதை என்பதால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. எந்த பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து. முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார் என்றார்.இந்த படத்தின் தொடக்க விழா தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர் மற்றும் ஜி.சேகரன், இயக்குனர் சக்திசிதம்பரம் ஆகியோர் தலைமையில் இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே