eniyatamil.com
வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் நடிகை லட்சுமி மேனன்!…
சென்னை:-பாலிவுட் நடிகை வித்யா பாலன் எந்த விழாவில் கலந்து கொண்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் டிசைனர் சேலைகளை மட்டுமே உடுத்தும் வலம் கொண்டவர். இவரை பின்பற்றி, சமீபத்தில் மலேசியாவில் நட…