அதன்பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாததால் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விடியும்முன், கடவுள் பாதி மிருகம் பாதி ஆகிய படங்கள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மீண்டும் பூஜா நடிக்க வந்திருக்கும் செய்தி பரவி விட்டபோதும், அவருக்கு யாருமே சான்ஸ் கொடுக்க முன்வரவில்லை. அதனால் தற்போது சசிகுமார்– வரலட்சுமி நடிப்பில் தாரைதப்பட்டை படத்தை டைரக்டர் பாலா இயக்கி வருவதால், அந்த படத்தில் தனக்கு ஏதாவது கேரக்டர் கொடுக்குமாறு அவரை துரத்தி வருகிறாராம் பூஜா. ஆனால் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும்போதே படத்தின் கேரக்டர்களை முடிவு செய்து விடும் பாலா இன்னமும் அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே