இந்நிலையில், ஐ படத்தின் பிரமாண்டத்திற்கு நடுவே விஷாலின் பூஜை ஒருவேளை பின்வாங்கலாம் என்று கோலிவுட்டில் டாக் எழுந்தது. ஆனால், பூஜை போடும்போதே தீபாவளி வெளியீடு என்று சொல்லியே படத்தை ஆரம்பித்த விஷால், சமீபத்தில் அப்படத்தின் டீசரை வெளியிட்டவர், அதே அடிதடி என்று காண்பித்தாலும் ஹரியின் அதிரடியான திரைக்கதை படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்ற தைரியத்தில் டீசரின் முடிவில் தீபாவளி வெளியீடு குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், 65 தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளில் சிக்கியிருந்த விஜய்யின் கத்தி படத்தின் ஆடியோ விழாவை இம்மாதம் 18ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் கத்தியும் தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. தீபாவளிக்கு ஐ, கத்தி, பூஜை என்ற மூன்று மெகா படங்கள் வெளியாகி பலத்த மும்முனைப்போட்டி நடக்க உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே