eniyatamil.com
நடிகர் அஜித் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 20 கோடிக்கு விலைபோனது!…
சென்னை:-தல 55 படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தினமும் எகிறிக் கொண்டிருக்கிறது. படத்தின் பாடல்களை நவம்பர் மாதமும், படத்தை டிசம்பரிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இசை வெளியீட்டிற்கு சில தினங்களு…