விழாவில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் விக்ரம், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடனம் ஆடுகின்றனர்.15 ஆயிரம் பேர் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.விழாவில் பங்கேற்க அர்னால்டு ஹாங்காங்கில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நாளை காலை சென்னை வந்து சேர்கிறார்.
அவருடன் 8 பேர் குழுவினர் வருகிறார்கள். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.அர்னால்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே