அதை தொடர்ந்து அந்த 2 விமானங்களும் பசிபிக் கடலில் விழுந்தன. உடனே அமெரிக்க கடற்படையின் ரோந்து கப்பல் தேடும் பணியில் ஈடுபட்டது.அதில், ஒரு விமானி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் விழுந்த விமானங்களின் பாகங்கள் இன்னும் கிடைக்கவில்லை. விபத்துக்குள்ளான போர் விமானம் எப்/ஏ–18சி ஹார்னெட் வகையை சேர்ந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே