இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து வசூலில் சாதனை படைத்துள்ளது. தற்போது இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார். இதன் இசை செப்டம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முருகதாஸ் திங்களன்று அனுமதிக்கப்பட்டார்.
சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் திரையுலக பிரபலங்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.சிகிச்சைக்குப்பிறகு முருகதாஸ் இன்று வீடு திரும்பியுள்ளார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் படக்குழுவினர், நண்பர்கள், விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே