இயக்குனர் பிரபுதேவாவுக்கு பிடித்த நடிகர் விஜய்!…

சென்னை:-பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு பிரபுதேவா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது ஹீரோ மார்க்கெட் கவிழ்கிறது என்பதை அறிந்ததும் டைரக்ஷனுக்கு தாவினார். தனது தாய்மொழியான தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி விட்டு பின்னர் தமிழிலும் படங்கள் இயக்கி வெற்றி கண்ட பிரபுதேவா இப்போது பாலிவுட்டின் முக்கிய கமர்சியல் இயக்குனராகி விட்டார்.

தற்போது தான் தெலுங்கில் இயக்கிய தூக்குடு என்ற படத்தை இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அஜய்தேவ்கான், சோனாக்ஷி சின்ஹா அப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, நல்ல கதை அமையும்போது மீண்டும் தமிழில் படங்களை இயக்குவேன் என்று சொன்ன அவரிடத்தில், தென்னிந்திய அளவில் உங்களுக்கு பிடித்தமான ஹீரோ யார்? என்று கேட்டகப்பட்டது.

அதற்கு அவர், எனக்கு பிடித்த நடிகர் விஜய்தான். காரணம் அவர்தான் தென்னிந்திய அளவில் சிறப்பாக நடனமாடக் கூடியவர். அதன் காரணமாகவே எனக்கு விஜய்யை அதிகமாக பிடிக்கும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago