eniyatamil.com
அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயை பரப்பும் வாலிபர்!… தடுத்து நிறுத்த கோர்ட்டு உத்தரவு…
வாஷிங்டன்:-அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதல் குறித்து தெரியாமல் வா…