பெண்களுக்காக கவிதை எழுதும் ஒரு கவிஞர் ஆணாதிக்க சமூகத்தினரால் சங்கிலியால் தனிமையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரின் உணர்வுகள், கடிதைகள் பற்றிய கதையை தான் கல்கி நடித்துக் காட்ட உள்ளார்.வரலாற்றில், புராணங்களில் வாழ்ந்த வலிமையான பெண்கள் மற்றும் பெண் கவிஞர்கள் முதல் இன்றைய சமூக பெண்கள் வரையிலானவர்களை தமது நடிப்பின் மூலம் கல்வி வெளிகொண்டு வர உள்ளார்.
கல்வி நடிக்கும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 4ம் தேதி இரவு 7 மணிக்கு மும்பையின் பல்லாடியம் பகுதியில் உள்ள கேன்வாஸ் லாப் கிளப்பில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் பெறப்படும் நிதி அனைத்தும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே