இந்தியில் அவர் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, ஆலியா பட், கேத்ரினா கைப் போன்ற அழகு தேவதைகளுக்கு முன்னால் அசினால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. பொறுமையாக வாய்ப்புகளுக்கு காத்திருந்தார். எதுவும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. அதனால் இனி தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். விரைவில் தென்னிந்திய ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொல்வேன் என்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே