eniyatamil.com
சீனாவில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!…
பீஜிங்:-தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரில் கடந்த சில தினங்களாக புயலுடன் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 11 சுரங்க தொ…