* இப்படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறார். அதே நேரம் படம் ஆரம்பித்து 45 நிமிடங்கள் வரை அஜித் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியாதாம். இப்படத்தில் அஜீத் 28 வயதிலிருந்து 35 வயது வரைக்குமான நான்கு கெட்அப்களில் வருகிறாராம். ஒவ்வொன்றிற்கும் சின்ன சின்ன வித்தியாசமான மேக்அப்களை பயன்படுத்தியிருக்கிறார்களாம்.
* சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைசெய்யும் 28 வயது மாடர்ன் பெண்ணாக அனுஷ்கா இப்படத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக நடிக்கும் த்ரிஷா இப்படத்தில் யாரைக் காதலிருக்கிறார் என்பது படத்தில் சஸ்பென்ஸாக இருக்குமாம்.
* மங்காத்தாவின் பைக் சேஸ், பில்லா 2 படத்தில் ஹெலிகாப்டர் சாகஸம், வீரம் படத்தின் ரயில் சண்டையைத் தொடர்ந்து இந்த படத்தில் 120 அடி உயர கட்டிடத்திலிருந்து கீழே இறங்கி வருவது போன்ற ஒரு காட்சியில் அஜித் டூப்பே போடாமல் நடித்து யூனிட்டை பிரமிக்க வைத்திருக்கிறாராம். (பார்றா)
* வட இந்தியாவின் ராணுவத்தளங்களின் சில இடங்களில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறாராம் ஏ.எம்.ரத்னம். விரைவில் இந்த இடங்களில் படப்பிடிப்பு துவங்குமாம்.
* கௌதமுடன் மீண்டும் இணைந்திருக்கும் ஹாரிஸ் இப்படத்திற்காக 6 சூப்பரான பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.
* ஜேம்ஸ்பான்ட் படங்களைப் போல, இப்படத்தில் அஜீத் செய்திருக்கும் கேரக்டரை மையமாக வைத்தே தொடர்ந்து சில படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் கௌதம் மேனன். அந்த எல்லா படங்களிலும் அஜித்தே நாயகனாகத் தொடர்வாராம்.
* இப்படத்தின் டைட்டிலை தீபாவளி வரை ரகசியமாகவே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே