அதையடுத்து, ஒரு குணசித்ர நடிகருடன் சேர்ந்து கொண்டு நடிகர் சங்கத்தை கைப்பற்ற விஷால் முயற்சி எடுப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் விஷாலை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சி எடுத்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரமாக, திமுகவில் இருந்து விஷாலுக்கு அழைப்பு வந்திருப்பதாக இன்னொரு செய்தி வெளியானது. இதுபற்றி விஷால் கூறியுள்ள செய்தியில்,
எனக்கு அரசியல் அறிவு சுத்தமாக கிடையாது. மற்றவர்களைப் போன்று பேப்பர் படித்து அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ளும் சராசரி மனிதன்தான் நான். மேலும், இதுவரை எந்த கட்சியும் என்னை தங்கள் கட்சியில் சேருமாறு அழைத்ததுகூட இல்லை. இந்த நிலையில, எனக்கு பல கட்சிகள் அழைப்பு விடுப்பதாக செய்தி வெளியாவது ஆச்சர்யமாக உள்ளது என்று சொல்லும விஷால், நான் எப்போதுமே முழுநேர நடிகன்தான். எந்த காலத்திலும் நான் அரசியலுக்கு வருவதற்கான சாத்தியமே இல்லை என்று தன்னைப்பற்றி வெளியான அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே