eniyatamil.com
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி காதலருடன் ரகசிய திருமணம்!…
பாரீஸ்:-ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்ஜலினா ஜூலி. 39 வயதாகும் ஏஞ்ஜலினா உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். ஹாலிவுட் நடிகர் பிராட் பட்டை தற்போது காதலித்து வந்தார். மூன்று தத்…