இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்தார் இயக்குநர் பாலா. அதே விழாவுக்கு நடிகை பூஜாவும் வந்திருந்தார்.பாலாவைக் கண்டதும், ஓடோடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் பச்சக் என்று முத்தமிட்டார்.பூஜாவின் முத்தமழையில் நனைந்ததில் சற்று நேரம் திக்குமுக்காடிப்போன பாலா, பதிலுக்கு பூஜாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்தார்.
அந்த விழாவுக்கு வருகை தந்திருந்த அத்தனை சினிமா பிரபலங்களும் இந்த முத்தக்காட்சியைக் கண்டதும் அப்படியே அதிர்ச்சியாகிவிட்டனர்.
தமிழ்சினிமாவில் மற்ற இயக்குநர்களிடமிருந்து மாறுபட்டவராக பேர் வாங்கி உள்ளார் பாலா. எப்பேற்பட்ட ஹீரோவாக இருந்தாலும் அவர்களை வாடா போடா என்று ஒருமையில்தான் அழைப்பார் பாலா.அந்தளவுக்கு தன்னுடைய ஆதிக்கத்தை எல்லாரிடமும் செலுத்துவார். அதுவே பாலாவின் பலம் என்று சொல்பவர்களும் உண்டு.அப்படிப்பட்ட பாலாவை பகிரங்கமாக ஒரு நடிகை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது திரைப்படத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே