இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, ஆபத்தான நிலையில் இருப்பதாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீயாய் செய்தி பரவி வருகிறது. மேலும் பலர் சென்னைக்கு, சிவகார்த்திகேயன் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.இதுப்பற்றி விசாரித்ததில் இது முழுக்க முழுக்க வதந்தி என தெரியவந்தது.
சிவகார்த்திகேயன், தற்போது டாணா படத்திற்காக நார்வே சென்றுள்ளார். இருதினங்களுக்கு முன்னர் நார்வே சென்றவர், அங்கு நடைபெறும் பாடல் காட்சிகள் மற்றும் இதர காட்சிகளை முடித்து கொண்டு சென்னை திரும்புகிறார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே