விழாவில் ஜப்பானின் பாரம்பரிய ‘டெய்கோ டிரம்ஸ்’ இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் டிரம்ஸ் கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் வாசித்து முடித்ததும் பிரதமர் மோடியை டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் டிரம்ஸ் வாசிக்க அழைத்தார்.அதற்கான குறிப்புகளும் இருந்தன. உற்சாகமாக சென்ற மோடி மிக வேகமாக டிரம்ஸ் வாசித்தார். அப்போது அவர்கள் கொடுத்த குறிப்புகளை பார்க்காமல் சொந்தமாகவே வாசித்தார். அவருடன் ஆண் கலைஞரும் சேர்ந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் மூலமும் நேரடியாக ஒளி பரப்பப்பட்டன. ‘டிரம்ஸ்’ வாசித்து முடித்த பின் அவரை அங்கு கூடியிருந்த வர்த்தகர்களும், பார்வையாளர்களும் கைதட்டி பாராட்டினர்.
முன்னதாக விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது, டி.சி.எஸ். நிறுவனம் 8 வாரங்கள் வகுப்பறையிலும், 6 மாதங்கள் இந்தியாவின் பல இடங்களிலும் திட்ட பணியில் பயிற்சி அளிக்கிறது.
எனவே ஜப்பான் இளைஞர்கள் வகுப்பறைகளில் முடங்கி கிடக்க வேண்டாம். ஒவ்வொரு வார இறுதியிலும் வெளியே சென்று பணத்தை செலவு செய்யுங்கள் என்றார்.முன்னதாக ‘சேக்ரட் ஹார்ட்’ பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே