இதில் களஞ்சியம் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஆந்திராவில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்தன. தற்போது மு.களஞ்சியம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், நான் ரத்த காயத்துடன் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். என்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதுகூட எனக்கு தெரியாது. அப்போது ஒரு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை. அதையடுத்து என்னை அங்கு கொண்டு சென்ற போலீசாருக்கும், அங்கிருந்த நர்சுகளுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. உடனே டாக்டர்களை வரச்சொல்லுஙக்ள் அப்போதுதான் இவரை காப்பாற்ற முடியும் என்று போலீசார் சொல்கிறார்கள். அப்போது என் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது.
இப்படியாக அவர்களுக்கிடையே பிரச்னை நடந்து கொண்டிருந்தபோது, ஒருவர் போலீசாரிடம் வந்து, நான் ரோஜா எம்எல்ஏவிடமிருந்து வருகிறேன் என்று சொல்லி ஏதோ சொன்னார். பின்னர் ரோஜா மேடத்துக்கு போன் போட்டு கொடுத்து, போலீசாரிடம் பேச வைத்தார். அதையடுத்து, நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, காப்பாற்றப்பட்டோம்.ஆனால், எங்களுக்கு இவ்வளவு பெரிய உதவி செய்த ரோஜா இதுவரை எந்த பணமும் பெற்றுக்கொள்ளவில்லை. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே